
தடம் மாறாத் தமிழ்த்தேசியம் Tamil desiyam
Author: கி. வெங்கட்ராமன் Category: Tamil Desiyam Publisher: பன்மை வெளி Published: 2023 Country: India Language: Tamil Tags: Tamil Desiyam |கருத்தியல் தளத்திலும் போராட்டக் களத்திலும் நீண்ட
நெடிய போராட்டத்திற்குப் பிறகு “தமிழ்த்தேசியம்” என்பது
தமிழ்நாட்டு அரசியலில் மைய நீரோட்டத்திற்கு இன்று
வந்துள்ளது.
ஆரியத்துவ இந்தியத் தேசியம், பல முனைகளிலும்
பொய்முகம் காட்டும் திராவிடம் ஆகிய இரண்டு
அலைகளையும் தாண்டி தமிழ் மண்ணிற்கு திசைவழி
காட்டும் எதிர்கால வழிகாட்டியாக மலைபோன்று
உயர்ந்து நிற்கிறது தமிழ்த்தேசியம்.
அரசியல், பொருளியல் சமூகவியல் சூழலியல், மனித
உரிமை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பன்முகத்
தன்மையோடு தற்சார்பான சமூக அறிவியலாக அது
வளர்ந்திருக்கிறது.
வர்க்க விடுதலை. சாதியத்திலிருந்து விடுதலை, பெண்
விடுதலை, சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்துத்
தளங்களிலும் போராடும் சிந்தனையாளர்களும்,
இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டிய செயல்தளமாக
தமிழ்த்தேசியம் திகழ்கிறது!
Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.